"சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு கடும் கண்டனம்!" – பட்டப்பகலில் நடக்கும் குற்றங்களால் மக்கள் பயத்தில் இருப்பதாக ஈபிஎஸ் ஆவேசம்! DMK Govt has Failed Law and Order: EPS Strongly Condemns Govt Over Continuous Daytime Crimes in Tamil Nadu.
"யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள் என்று தெரியாத அவல நிலை": நடுரோட்டில் நடக்கும் குற்றங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. சென்னை, நவம்பர் 8, 2025: தமிழ்…