நாளை தமிழகத்தில் பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? முழுத் தொகுப்பு! Tamil Nadu Bharat Bandh Tomorrow: What to Expect? Full Details
நாளை தமிழகத்தில் பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? முழுத் தொகுப்பு! சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய பாரத் பந்த் நாளை (ஜூலை 9) நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக…