திருவள்ளூரில் திடீர் மழை: வெப்பம் தணிந்து இதமான சூழல்! Sudden rain brings pleasant weather to Tiruvallur
மாலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி! கடந்த இரு நாட்களாக வேலூரில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இன்று மாலை திடீரென பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட…