மக்களுக்கு ஜாக்பாட்! ஜி.எஸ்.டி வரி விகிதங்களில் மத்திய அரசு புதிய அஸ்திரம்!

மக்களுக்கு ஜாக்பாட்! ஜி.எஸ்.டி வரி விகிதங்களில் மத்திய அரசு புதிய அஸ்திரம்!


மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பரிசீலனையின் படி, 12% மற்றும் 28% விகிதங்களை நீக்கி, 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே வைத்துக்கொள்ள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி-யின் வரி விகிதங்களில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக 'அரசு வட்டாரங்கள்' தெரிவிக்கின்றன. தற்போது, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக உள்ளன. இந்த 'வரி சீர்திருத்தத்தின்' ஒரு பகுதியாக, 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க 'பரிசீலனை' செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், இனி குறைந்தபட்ச வரி விகிதம் 5% ஆகவும், அதிகபட்சமாக 18% ஆகவும் மட்டுமே இருக்கும். ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் கணிசமாகக் குறையும் என்பதால், நுகர்வோர் மத்தியில் இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த 'ரெவொலூஷனரி' மாற்றம், விலைவாசியைக் குறைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என 'எக்ஸ்பர்ட்'கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய வரி அமைப்பு, சாமானிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வரி 'ரெலீஃப்' ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்கள்:

விலைவாசி குறையும்

நுகர்வோருக்கு நேரடி நிவாரணம்

பொருளாதார வளர்ச்சிக்கு உதவி

நிபுணர்கள், இது “ரெவலூஷனரி” (Revolutionary) முடிவு எனக் கூறி, பொதுமக்களுக்குப் பெரிய வரி நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!