திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது இதனை தொடர்ந்து கரடிக்கல் கிராமத்தில் பலத்த காற்றுக்கு மின்கம்பங்கள் முறிந்து வயல்களில் விழுந்தது.
மின்வாரிய ஊழியர்கள் மின்சப்ளையை நிறுத்தியதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
in
தமிழகம்