விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது..!
சேலம்: ஓமலூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவரை அதிரடியாக தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மானத்தாள் கிராமம், கங்காணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ராஜாக்கண்ணு. இவர் தனது தோட…