சென்னை:
சென்னையிலிருந்து தினம் திருப்பதிக்கு பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் 15ம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்யலாம். ரூ 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுடன் பஸ் போக்குவரத்து கட்டணத்துடன் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Prabhanjani Saravanan
in
தமிழகம்