கோடை வெயில் வாட்டி வதைத்துவரும் வேளையில், நாம் அணியக்கூடிய ஆடைகள் உடலின் வெப்பத்தை வெளியேற்றக்கூடியதாக இருப்பது அவசியம்.
வெளிர் நிற ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தை உடல் அதிக அளவு உட்கிரகிக்காமல் இருக்கும்.
மேலும், கேண்டி பிங்க், லெமன் யெல்லோ ஆகிய நிற ஆடைகளை அணியலாம்.
கறுப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
in
General info