சேலம்:
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இன்று கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பள்ளியின் நிர்வாகிகள் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொடிய விஷமுள்ள பாம்புபை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஓமலூர் தீயணைப்பு வீரர்களுக்கு பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
in
தமிழகம்