சேலம்:
சேலம் இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிகம் திருடு போய் உள்ளது.
இதனால் வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தக்காளி திருடனைத் தேடி வந்தனர்.
இதையடுத்து சின்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கெனவே ஆப்பிள் திருடிய வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
in
க்ரைம்