இன்று சென்னை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! Chennai petrol, diesel price today

பெட்ரோல் ரூ.100.80, டீசல் ரூ.92.32 - சிஎன்ஜி விலையும் அறிவிப்பு!

சென்னை, செப்டம்பர் 26: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் நிலைக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று (செப்டம்பர் 26, 2025) சென்னையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயுவின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100.80 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.92.32 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஒரே நிலையில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னையில் இன்று ஒரு கிலோ சிஎன்ஜி (CNG) எரிவாயுவின் விலை ரூ.91.50 ஆக உள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!