பெண்களை புகைப்படம் எடுத்த நபர் கைது.!

சேலம்:

ஆத்தூரில் சாலையில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியில் புதுப்பேட்டை வ உ சி நகரை சேர்ந்த பவுல்ராஜ் (27) என்பவர்கடை நடத்தி வருகிறார் இவர்அவளியே சாலையில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்துள்ளார் இது குறித்து அப்பகுதியைச் சார்ந்த பெண்கள் தட்டி கேட்ட போது அவர்களை மிரட்டல் எடுத்துள்ளார் இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர் மேலும் அந்த நபரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் தனது மொபைல் போனில் பல பெண்களின் புகைப்படம் இருந்ததால் அவரை கைது செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!