நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் போக்குவரத்து காவலர்கள் கடுமையான வெயிலில் நின்று வேலை செய்யும் காரணத்தால் டிஎஸ்பி சுரேஷ்குமார் முத்தரவு பேரில் நாமக்கல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷாஜகான் போக்குவரத்து துறை காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
இதனை போக்குவரத்து காவலர்கள் வாங்கி குடித்தனர் வெயிலின் தாக்கம் காரணத்தால் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.
in
தமிழகம்