5 மணி நேரத்திற்குள் 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனைவிதைகளை நட்டு சாதனை!!!

ராணிப்பேட்டை:

“”ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்திற்குள் 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனைவிதைகளை நட்டு சாதனை!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் 288 கிராம ஊராட்சிகளில் 880 இடங்களில் 5 மணி நேரத்திற்குள் 52 இலட்சத்து 81 ஆயிரத்து 647 பனைவிதைகளை நட்டு ELITE WORLD Records, ASIAN Records of Academy, INDIA Records Academy, Tamilan Book of Records

ஆகிய 4 சாதனைகள் படைத்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் அவர்களும்

பெற்றுக் கொண்டார்கள் உடன் அமீத் கே.ஹிங்க்ரோனி, Dr.A.K.செந்தில்குமார், பி.ஜெகன்நாதன், பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர்கள் பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி மன்றதலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

                              -ஆர்.ஜே.சுரேஷ்குமார்

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!