பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா ஜூலை 15ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவான வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா இன்று ஆஜரான நிலையில், ஜூலை 15ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
– Laxman
in
க்ரைம்