அரசு துறைகளில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளரை தலைவராக கொண்டு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளே செயல்படுவார்கள்.
-Pradeep
in
தமிழகம்