சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 11 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலினும் அரசு விழாவில் ஒன்றாக பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
in
அரசியல்
