புதிய கல்விக்கொள்கை குறித்த மாநில அரசின் ஆய்வுக் குழு அறிக்கை தாக்கல்
சென்னை: தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மாநில அளவிலான ஆய்வுக் குழு, தனது விரிவான அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் இன்று தாக்கல் செய்தது. மாநிலத்தின் கல்வி நிலைக்கு ஏற்றவாறு மாற்றங்களுடன் கூடிய பரிந்…