தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னைக்கு Surprise Entry கொடுத்த Dhoni..!
சென்னையில் நடைபெற இருக்கும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஏர் இந்தியா விமான மூலம் சென்னைக்கு வருகைத்தந்தார்.
சென்னைக்கு விமான நிலையம் வருகைதந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட தோனி தனி வாகன மூலம் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
in
விளையாட்டு