சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி அருண் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் உயிரிழந்த டிஐஜி விஜயகுமார் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நான்கு மாவட்ட துணை ஆணையர்கள் கூடுதல் கண்காணிப்பாளர்கள் அனைத்து துறை காவல் உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
in
தமிழகம்