தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வேலை வாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் 10, 000 ரூபாய் வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களிடமிருந்து பயிற்சி சீருடை, காலணி எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது, பணிகளை வழங்கிய விவரத்தினை 15 நாட்கள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
in
தமிழகம்