ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே போலி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை அகதி முகாமை சேர்ந்த கௌசிகன் என்பவர் கைது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கௌசிகன், 33, இவர் இலங்கை தமிழர் என்பதை மறைத்து ஆன்லைனில் தவறான முகவரியை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இலங்கை தமிழலரான இவர் இந்திய பாஸ்போர்ட் ஐ பயன்படுத்தியதை அறிந்த பவானிசாகர் போலீசார் அவரை கைது செய்தனர்.
in
க்ரைம்