உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! - அண்ணாமலை

திமுக வின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து, இம்மாதம்,19ம் தேதி, அமைச்சர் உதயநிதி சார்பில், ரூ.50 கோடி இழப்பீடு கோரி வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அளித்தார்.

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னிப்பு கோர மாட்டேன். அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்கள், புள்ளி விவரங்கள் உண்மையானவை. குடும்ப அரசியல் அதிகாரத்தை உதயநிதி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பயன்படுத்தியது உண்மை தான் என கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!