சேலம்:
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி நாராயணா தொடங்க இருக்கும், பள்ளிக்கு கல்வி டெக்னோ சிபிஎஸ்இ என்ற பெயரில். துறையின் அனுமதி எதுவும் இதுவரை பெறப்படவில்லை எனவே அனுமதி பெறாமல் செயல்படும். இப்பள்ளியில் பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கை எதுவும் செய்ய வேண்டாம் என “மாவட்ட கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.