ரயில் ஓட்டுனர்கள் பொதுவாக மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஆனால், ஒரு பெண் லோகோ பைலட் அலட்சியமாகச் செயல்பட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தினார். லோகோ பைலட் போனை பார்த்துக்கொண்டே ரயிலை ஓட்டிக்கொண்டிருந்தார்.
இதனால், அவர் ஓட்டிச் சென்ற ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலில் மோதியது. இந்த விபத்தில் இரண்டு ரயில்களும் பலத்த சேதமடைந்தன. லோகோ பைலட் தனது போனை பார்த்து ரயிலை ஓட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் நடந்த இந்த விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்தனர்.
in
க்ரைம்