சேலம்:
சேலத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14 நான்கு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் 122 இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட 137 வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் 7ம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இரண்டு. சக்கர வாகனங்களுக்கு ரூ. 5000 மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் டோக்கன் 5, 6, தேதிகளில் வாங்கி அனுமதி பெற்றவர்கள் மட்டும் ஏலத்தில் அனுமதிக்கப்படுவர்.
in
தமிழகம்