வேலூர்:
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் நவீன மின்னணு வீடிேயா வாகனத்தின் மூலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் விழிப் புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு குறும்பு படம் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர் குமாரேவல் பாண்டியன், கொடியைசைத்து துவக்கி வைத்தார் வத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகாைம திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் அலுவலர் உதவி அலுவலர் கலந்து கொண்டனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
in
தமிழகம்