ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை திடீர் தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை ஐஜி டாக்டர் கண்ணன் அலுவலகத்துக்கு உள்ளே சென்று ஆய்வு செய்தார் அப்போது அவர் அலுவலகத்தில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்து காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபாசத்யன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்துக்கருப்பன், விஸ்வேஷ்வரய்யா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
in
தமிழகம்