திருப்பூர்:
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் பழைய பொருட்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் உருவாகும் டெங்கு கொசுக்களை கிருமி நாசினி கொண்டு அளிக்கப்பட்டது டெங்கு கொசு கடித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது டெங்குக் காய்ச்சலானது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் சென்று அறிவுரைகள் வழங்கப்பட்டது.
in
தமிழகம்