மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில அமைப்பு செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்..!

சேலம்:

சேலம் கோட்டை மேல் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஷேக் மதார் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடை பெற்றது இக்கூட்டத்தில் திர்மானங்கள் வருமாறு.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சியின் சார்பில் கொடி கம்பங்கள் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்க உள்ளது .

கோட்டை பகுதி வா ஊ சி மார்க்கெட்டின் பின் பிறம் அமைந்துள்ள சாலையில் மழை காலங்களில் மழை நீர் வெளியில் செல்ல முடியாமல் தேங்கி வருகின்றன . இதனால் பொது மக்கள் அவதி குள்ளாகி வருகிறார்கள். ஆகவே சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் சாலையை புதியதாக சீர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் மார்கெட் பகுதிகளில் கழிவு பொருட்களை போடுவதினால் சுகாதார சீர்கெடு வரும் வகையில் உள்ளது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் கழிவு பொருட்களை உடனுக்குடன் அப்புற படுத்த வேண்டும். இது போன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

இக்கூட்டத்தில்
மாநில அமைப்பு துனை செயலாளர் அபூபக்கர், மாவட்டதலைவர் நியாஸ் பாஷா, செயலாளர் மேசியா பிரவின் ராஜ், பொருளாளர் தமிழ் செல்வன், ஓருங்கினைப்பாளர் அஸ்கர் அலி, அமைப்பு செயலாளர் யாரப் , கொள்கை பரப்பு செயலாளர் அயூப் , துனை தலைவர் சரண் ராஜ்,
துனை தலைவர் அப்துல்லாஹ் பாஷா,
துனை செயலாளர் ஷபீர் , செய்தி தொடர்பாளர் அனிஸ் , மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk