Salem Shutdown:சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்..!

சேலம், அக்.26

மேட்டூர், மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ்., K.R.தோப்பூர், தாரமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன் குட்டை, நவப்பட்டி, கோல்நாய்க்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானூர், பள்ளி பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணாட்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைகாரனூர், பாரக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ்.,கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூழையூர், கந்தனூர், குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிட்டிணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர், K.R.தோப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட் டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், காடம்பட்டி,சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிபட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்காரவட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி.


மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சாந்தி, சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk